regressive tax
பிற்போக்குத்தனமான வரிவிதிப்பு முறை
தமிழ் விளக்கம்
அரசின் வரிவிதிப்பு முறைகளில் வருமானத்தின் அளவு எப்படியிருந்தாலும், எல்லோரும் சமமான அளவு, பாரபட்சமின்றி 10 சதவீதமோ அல்லது 20 சதவீதமோ வரி கட்டவேண்டும் என்ற நடைமுறை. இது proportional tax எனப்படும் விகிதாச்சார வரி விகிதம். இதற்கு மாறானது, வருமான வரம்பு உயரும் போது, அதற்கேற்ப கூடுதல் வரிகட்ட வேண்டும் என்ற எறு வரிமுறை. 1000 ஆயிரம் வருமானமீட்டுபவர்கள் 5 சதவீத (500 ரூபாய்) வரியும், 20000 ஆயிரம் வருமானமீட்டுபவர்கள் 10 சதவீத (2000 ரூபாய்) வரியும், 30000 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் 15 சதவீத (4500 ரூபாய்) வரியும் கட்டவேண்டுமென்ற ஏறுவரி நடைமுறை. இதற்கு மாற்றாக விற்பனை வரி செலுத்துவதில் 1000 ரூபாய்க்கு பொருளை வாங்குபவர் 1 சதவீதம் விற்பனை வரி (100 ரூபாய்) செலுத்துகிறார் என்றால், அதே வரி 30000 ஆயிரம் வருமானமீட்டுபவரும் 1 சதவீத கட்டும்போது, அவருடைய வருமானத்தில் அவர் செலுத்தும் விற்பனை வரி, அவருடைய வருமானத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதே. இது பிற்போக்குத்தனமான வரிவிதிப்பு முறை என்று கருதப்படுகிறது.
English
A government's revenuecollecting system in which less affluent people pay an equal or higher percentage of their taxable incomes than do more affluent people. For example, a person with a taxable income of $20,000 pays 20 percent of that amount for taxes, and someone earning $100,000 pays 15 percent tax on his or her income. See also progressive tax.