Rehabilitated Offender Program
குற்றவாளிகள் புனர்வாழ்வுத் திட்டம், விடுதலைக் கைதிகளுக்கான மறுவாழ்வுத் திட்டம்
தமிழ் விளக்கம்
தண்டனை பெற்று விடுதலையான அல்லது நன்னடத்தையின் பேரில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நியாயமான வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தர உதவும், அமெரிக்க மைய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள். இந்தத் திட்டத்தின்படி, விடுதலை பெற்ற குற்றவாளிகள் திட்ட அதிகரிகளால் வேலைவாய்ப்புக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.
English
The U.S. federal government program to promote fair opportunity for federal employment of qualified applicants convicted of crimes who have completed sentencing and been declared rehabilitated. The employer makes the final decision about hiring such an applicant.