relapse

பின்னடைவு, மீண்டும் சீர்கேடடைதல், நோய் நிலை வகையில் மீண்டும் சீர்கேடடைதல்,

தமிழ் விளக்கம்

பின்னடைவு, மீண்டும் சீர்கேடடைதல், நோய் நிலை வகையில் மீண்டும் சீர்கேடடைதல், மறுகிளைப்பு, மறுத்து நிகழல், பழைய நிலையடைதல், மீண்டும் தோன்றும், மறுக்களிப்பு, மறுவீழ்வு, முன்னிலையடைதல், தவறான செயல்களில் மீண்டும் சறுக்கிவிழுதல், மீண்டும் நிலை மோசமாகுதல், பழைய நிலைக்கே மீண்டுஞ் சறுக்குதல், திரும்பவும் ஆரோக்கியமற்ற நிலை அடைதல், மக்களித்தல் (குணமடைந்த நோய் திரும்புதல்), மடக்கம் (குணமடைந்த நோய் திரும்புதல்)

English

The recurrence of symptoms that had been removed in the course of therapy or some other helping intervention.