release agreement
விடுவிப்பு / கட்டுப்பாடு நீக்கம் / விட்டொழிப்பு / துன்ப நீக்கம் / இடர் நீக்கம் / விடுதலை / கடமைக் கட்டவிழ்ப்பு / கடன் களையறவு / துயர் ஒழிப்பு / வாழ்க்கை விடுபாடு / கடன் விடுவிப்புப் பத்திரம் / உரிமைமாற்று ஒப்பந்தம்
தமிழ் விளக்கம்
இரு நபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கு இடையே பணமோ, பொருளோ அல்லது இழப்பீட்டை ஈடுசெய்தோ பிரச்சனையிலிருந்து விடுவித்துக்கொள்ளச் சட்டபூர்வமாக செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
English
Another term for hold harmless agreement.