relief

சுமைத் தணிவு, நோவுத் தணிவு, கவலைத் தணிப்பு உபாசாந்தி, இடர்காப்புதவி, இன்னல் தவிர்ப்புதவி, ஏழ்மைத்துயர் தணிப்புதவி, துணை உதவி, துணை வலியுதவி, ஆள்மாற்றுதவி, இடைமாற்று, சோர்வுணர்ச்சி அகற்றுதல், நலனுதவி, தீது தீர்த்தல்

தமிழ் விளக்கம்

தேவையானவர்களுக்கு அல்லது இன்னலுக்குள்ளானவர்களுக்கு பணமாகவோ, பொருளாகவோ அல்லது சேவையாகவோ அரசும், பிற பொதுநல அமைப்புகளும் காலம் காலமாய்ச் செய்துவரும் உதவிகள்.

English

A historical term referring to money, goods, or services provided to needy people by government or private philanthropic agencies.