relief organizations
நிவாரண அமைப்புகள்
தமிழ் விளக்கம்
போரினாலோ, பஞ்சத்தாலோ, இயற்கைப் பேரிடராலோ, சுற்றுச்சூழல் சீர்கேட்டாலோ, உள்நாட்டுக் கலவாரத்தாலோ, பொருளாதார வீழ்ச்சியாலோ அவதியுறும் தனி மனிதர்கள், குழுக்கள் மற்றும் சமுதாயங்களுக்கு உடனடி நிவாரணமும், நீண்டகால வளர்ச்சிக்கான உதவியும் வழங்கும் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள்.
English
Governmental and nongovernment organizations (NGOs) to provide emergency provisions and longterm developmental support for individuals and communities that are in need because of war, famine, natural and environmental disaster, civil crisis, and economic declines. International and national governments provide support through publicly supported aid programs. NGOs, funded by individuals, philanthropies, and fund-raising drives, include CARE, the International Red Cross, OXFAM, Americares Foundation, and Humanity International. See also sectarian relief organizations.