relinquishment adoption
தத்துக் கொடுப்பதால் ஏற்படும் உரிமை இழப்பு
தமிழ் விளக்கம்
ஒரு குழந்தையைத் தத்துக்கொடுக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது, அக்குழந்தை மீது உரிமை கொண்டாடாமல் இருக்க ஒப்புக்கொள்வது.
English
Adoption in which a parent's rights to the child are voluntarily or involuntarily severed. This process is also known as "agency adoption."