remediation
தீர்வு காணல், பரிகாரம் செய்தல், நோய்தீர்த்தல், ஈடுசெய்தல், சட்டவாயிலான இழப்பீடு, நாணயத்தின் எடையில் ஏற்கத்தக்க மாறுபாட்டளவு, குணப்படுத்தல், சீர்ப்படுத்துதல்
தமிழ் விளக்கம்
இது பலதுறைகளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் என்றாலும், எல்லாத் துறைகளிலும் ஒரு பிரச்சனையை முற்றிலுமாகத் தீர்த்தல் அல்லது அதன் வேகத்தைக் குறைத்தல் என்ற பொருளிலே பயன்படுத்தப்படுகிறது.
English
The elimination or reduction of an existing problem or its effects.