remission
தண்டனை குறைத்தல், தண்டனை தவிர்ப்பு, கடன் அல்லது வரியில் அளிக்கப்படும் தள்ளுபடி, பாவமன்னிப்பு
தமிழ் விளக்கம்
1. கடன், கட்டணம் அல்லது தண்டனையைக் குறைத்தல் 2. ஒரு நோயின் வலி அல்லது தீவிரம் குறைதல்.
English
Cessation or abatement of the symptoms of a physical or mental disease.