rent strike
வாடகை மறுப்பு (இயக்கங்கள்)
தமிழ் விளக்கம்
அதிக எண்ணிக்கையுள்ள குடியிருப்புகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்களை, போதுமான வசதிகளைச் செய்துதரவும், வாடகையை உயர்த்தாமலிருக்கவும் குடித்தனக்காரர்களை ஒன்றுதிரட்டி, சமுதாயப்பணியாளர்கள் முன்னெடுத்த போராட்ட வழிமுறை.
English
A strategy, often used in community organization, in which tenants withhold rent payments to pressure their landlords into improving the conditions of their housing.