rental vouchers
வாடகை உறுதிச்சீட்டு
தமிழ் விளக்கம்
அமெரிக்க வீட்டுவசதித் திட்ட 1988 ஆம் சட்டம், பிரிவு 8 ன் படி, வீடற்றவர்களுக்கும், உதவிக்குத் தகுதியானவர்களுக்கும், தனியார் இல்லங்களில் வாடகைக்குக் குடியிருக்க உதவுமுகமாக வீட்டு வாடகை முழுதுமாகவோ அல்லது பகுதியாகவோ கொடுக்க அரசு கொடுக்கும் உறுதிச் சீட்டு.
English
A part of the Section 8 Housing program, enacted permanently in 1988, to help needy and eligible people get into private housing. The vouchers help the client pay part or all the costs of renting a private apartment or house.