reparation

செப்பனிடுதல், செப்பனிடப்பெறுதல், இழப்பீடு செய்தல், இழப்புச் சரிசெய்யும் எதிரீடு, நஷ்ட ஈடு, திருத்தம் நல்ல நிலைக்கு மீட்டெடுத்தல்

தமிழ் விளக்கம்

தவறிழைத்த ஒருவர், அத்தவறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்கும் முறை. அத்தவறு நடக்காதிருந்தால் எந்த நிலை இருந்திருக்குமோ அந்த இயல்பு நிலையை மீட்டெடுக்க உதவுதல். இது தனிமனிதச் செயல்களுக்கு மட்டுமல்ல, தேவையற்று போர் தொடுத்த நாடுகளும், போராட்டத்தின் மூலம் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இயக்கங்களும் இழப்பீடு வழங்கிய முன்னுதாரணங்கள் உள்ளன.

English

1. Compensation by a country or political entity defeated in war for the damages caused. 2. The legal procedure whereby money, property, or services are given by one person to another for damages in a crime or civil action (for example, restitution).