repatriation
தாயகம் திரும்புதல்
தமிழ் விளக்கம்
ஒருவர் தான் வாழும் ஒரு நாட்டிலிருந்து, தன்னுடைய தாய்நாட்டிற்கு சுயவிருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது நிர்பந்தத்தின் அடிப்படையிலோ திரும்புதல். கட்டாயத்தின் பேரில் தாயகம் திரும்புதல் பலநேரங்களில் மனவலியைத் தரக்கூடிய செயல்.
English
The act of voluntarily returning or being sent back to one's country of birth or citizenship. This is the preferred outcome in most refugee situations because the person returns to a familiar culture and social networks, but often repatriation is impossible because of potential persecution by the country's government.