replacement cost

மாற்றீட்டுச் செலவு, (replacement therapy உடல் ஆக்கப் பொருள் பற்றாக்குறை நீக்கச் சிகிச்சை, உடல் ஆக்கப் பொருள் இழப்பு நீக்க சிகிச்சை)

தமிழ் விளக்கம்

ஒரு இழப்பு நேரிடும் போது அதை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர பணமாகவோ, பொருளாகவோ அல்லது சேவையாகவோ செய்யப்படும் செலவு. இழந்த ஒன்றின் தற்போதைய மதிப்பை விட அதற்கு சரியினையான, சமமதிப்பு வாய்ந்த, சரியாகச் செயல்படுகின்ற ஒன்றை ஈடாக்கும் முயற்சி என்பது சிக்கலானது.

English

The amount of money, work, or services that must be provided to maintain the status quo if and when some loss occurs. In management and budgeting, it is often less important to calculate the current value of something that has been lost than to calculate the amount needed to get back its equivalent.