replication

பிரதிசெய்கை, பிரதி எடுத்தல், மீளவுண்டாக்கப்படுதன்மை, திரும்பச் செய்தல், நகல் ஆக்கம்

தமிழ் விளக்கம்

ஒரே மாதிரியான அனுமானங்கள், செய்கருவிகள், செய்முறைகள் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு, சோதனை அல்லது நிகழ்வை, எந்த இடத்தில் மீண்டும் செய்தாலும் ஒரே மாதிரியான முடிவுகள் அல்லது விளைவுகளைக் கொடுக்கும் தன்மை.

English

In research, the process of duplicating an experiment-in which the same hypothesis, variables, sampling procedure, testing instruments, and techniques for analysis are used-with a different sample of the same population.