Report on the World Social Situation

உலக சமூகநிலை பற்றிய அறிக்கை

தமிழ் விளக்கம்

சமூக நலம், சுகாதாரம், சுற்றுச் சூழல் நிலைகளைச் சில அளவுருக்கள் (parameters) பின்னணியில், உலகநாடுகளின் நிலவரத்தைப் பற்றி, ஐக்கிய நாடுகள் சபையின் சமூகக் கொள்கை மற்றும் வளர்ச்சி (Division for Social Policy and Development (DSPD) நிறுவனம், 1952 ஆம் ஆண்டு முதல் வெளியிடும் அறிக்கைகள். இந்த அறிக்கைகள் உலக நாடுகளில் நிலவி வரும் சமூகநிலை என்ன, அதைக் கையாள ஒவ்வொருநாடும் எடுத்துவரும் முயற்சிகள் என்ன எனபது பற்றி விளக்கி, அடைய வேண்டிய இலக்குகளை அடையாளம் காண உதவுகிறது.

English

A United Nations publication, issued every four years since 1952, that documents the status of social welfare, health, and environmental programs in U.N. nations and progress toward solving specific social problems.