repossession

மீளுரிமை, மீண்டும் கையகப்படுத்தல்

தமிழ் விளக்கம்

வாங்கிய கடனையோ அல்லது பிற வழியிலான பொறுப்புக்களையோ திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், அதற்கு ஈடாகக் கடனாளியின் சொத்துக்களை கையகப்படுத்திக் கொள்வது அல்லது அச்சொத்துக்களை விற்று கடனிற்கு ஈடாக்கிக் கொள்ளும் சட்டபூர்வமான நடைமுறை. வாகனக் கடன், வீட்டுக்கடன் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்துக் கடன் பெறும்போது, கடன் கொடுத்தவர் இச்சொத்துக்களைக் கையகப்படுத்திக் கொள்வது நடைமுறை.

English

The legal process of seizing a debtor's property and holding it or selling it to recover the funds owed. To repossess, the creditor files a complaint with the legal authorities, and fair hearings and opportunities are given to the debtor to make restitution and recover the property. Otherwise, the creditor may proceed with a sale after informing the debtor and potential buyers about the sale.