representativeness
பிரதிநிதித்துவம்
தமிழ் விளக்கம்
அரசியல், வணிகம், ஆய்வு போன்ற துறைகளில், பலதளங்களில் கையாளப்படும் சொல்லாடல். எடுத்துக்காட்டாக அரசியலில் ஒருகுறிப்பிட்ட இடத்தின் அல்லது இனத்தின், மக்களின் (constituency) தன்மையைப் பிரதிபலிக்கும் நபர். வணிகத்தில் ஒரு நிறுவனத்தை பிரதிபலிக்கும் முகவர் (agent). ஆய்வு முறைகளில் தகவல்களைப் பெற திட்டமிடப்பட்ட குறியிலக்க தொகுதி அல்லது குறிப்பிட்ட இனப்பரப்பு முழுமைத் தொகுதியின் (universe) மாதிரி இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். .
English
A concept in social research pertaining to the extent to which the information gathered is unbiased and typical of the entity from which the information was extracted.