residential treatment
தங்குமிடத்தில் சிகிச்சையளித்தல்
தமிழ் விளக்கம்
தங்களுடைய சொந்த வசிப்பிடங்களில் திருப்தியாக செயல்பட முடியாதவர்களுக்கு தங்குமிடமளித்துச் சிகிச்சை பெற உதவும் இல்லங்கள். அது பள்ளியாகவோ, மருத்துவ மனையாகவோ, சிறைச்சாலையாகவோ, சீர்திருத்த நிலையமாகவோ அல்லது முகாமாகவோ இருக்கலாம். அங்கு அவரவர் வீடுகளில் கிடைக்கபெறாத உளவியல் சிகிச்சை, சம்பிரதாயக் கல்வி, சமூகத்திறன் மேம்பாடு, பொழுதுபோக்கு போன்ற வசதிகள் நிபுணர்களின் வழிகாட்டுதலில் கிடைக்கும்.
English
Therapeutic intervention processes for people who cannot or do not function satisfactorily in their own homes. Such treatment typically occurs in certain environments such as private schools, medical centers, penal institutions, and shelters. It usually includes a variety of professionally led assistance, such as individual or group psychotherapy, formal schooling, social skills training, recreation, and fulfillment of the needs usually met in one's home.