residual phase
எஞ்சிய நிலை
தமிழ் விளக்கம்
மனச்சிதைவு நோயின் பல கட்டங்களில் (அறிகுறிக் கட்டம் - Prodromal phase, தீவிரக் கட்டம் - acute phase, எஞ்சிய கட்டம் - residual phase) ஒன்று. மனச் சிதைவு நோயின் தீவிர அறிகுறிகள் (மருட்சி Delusions மனப் பிரமை Hallucinations ஒழுங்கற்ற சிந்தனை Disorganized thinking, மனக்குழப்பம் Agitation) குறைந்து, உணர்ச்சி மந்தம் (Affective flattening), பேச்சு வறுமை (alogia), எதிலும் நாட்டமாற்றிருத்தல் (avolition) போன்ற அறிகுறிகள் தென்படும் நிலை.
English
The stage often found in the progression of various mental illnesses when the symptoms have ceased or diminished considerably.