residual schizophrenia
எஞ்சிய மனச்சிதைவு
தமிழ் விளக்கம்
நோய் கண்டறிதல் மற்றும் புள்ளிவிபரக்கையேடு (Diagnostic and Statistical Manual) மனச்சிதவு நோயில் (ஸ்கிசோஃப்ரினியாவின்) ஐந்து துணைவகைகளைச் சுட்டிக் காட்டுகிறது:
1. கருத்துத்திரிபு பிணி வகை (Paranoid Schizophrenia). இதில் மருட்சிகளும், பிரமைகளும் இருக்கும், ஆனால் சிந்தனையில் கோளாறு, ஒழுங்கற்ற நடத்தை மற்றும் அஃபெக்டிவ் ஃபிளேட்டனிங் (உணர்வு மந்தம்) ஆகியவை இருக்காது.
2. ஒழுங்கற்ற மனச்சிதைவு வகையில் (Disorganized Schizophrenia) சிந்தனைக் கோளாறு மற்றும் உணர்வு மந்தம் (Flat affect) ஆகிய இரண்டும் இணைந்துள்ளன.
3. உளநரம்பியல் நோய்க்குறி வகை (Catatonic Schizophrenia) - இதில் சம்பந்தப்பட்ட நபர் கிட்டத்தட்ட அசைவற்றோ அல்லது கிளர்ச்சியுற்று நோக்கமில்லாத அசைவுகளை வெளிப்படுத்துபவராகவோ இருப்பார்.
4. வேறுபடுத்தப்படாத வகை (Undifferentiated Schizophrenia) - உளப்பிணி அறிகுறிகள் இருக்கும்; ஆனால், கருத்துத்திரிபு, ஒழுங்கற்ற அல்லது உளநரம்பியல் வகைகளுக்கான அளவுகோல் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டாதிருக்கும்.
5. தேங்கிய எஞ்சிய வகை (Residual Schizophrenia) - நேர்மறை அறிகுறிகள் குறைந்த அளவு தீவிரத்துடன் மட்டுமே காணப்படும். மனச் சிதைவு நோயின் தீவிர அறிகுறிகள் (மருட்சி Delusions மனப் பிரமை Hallucinations ஒழுங்கற்ற சிந்தனை Disorganized thinking, மனக்குழப்பம் Agitation) குறைந்து, உணர்ச்சி மந்தம் (Affective flattening), பேச்சு வறுமை (alogia), எதிலும் நாட்டமாற்றிருத்தல் (avolition) போன்ற அறிகுறிகள் தென்படும்.

English
One of the five subtypes of schizophrenia (also including paranoid, disorganized, catatonic, and undifferentiated), in which there has been at least one episode of schizophrenia but the current clinical picture is without prominent psychotic symptoms. There is an absence of prominent delusions, hallucinations, and disorganized or catatonic behaviors found in the other subtypes, but the other major symptoms of schizophrenia such as thought disorder and flat or inappropriate affect are present. If these symptoms have occurred for less than six months, the diagnosis would be schizophreniform disorder.