resilience
தாக்குப் பிடிக்கும் தன்மை, மீட்சி, எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல், விரிதிறன், அதைப்பு
தமிழ் விளக்கம்
ஒருவர் தான் சந்தித்த பிரச்சனைகளிலிருந்தும், மன அழுத்ததிலிருந்தும் மீண்டெழும் தன்மை. தாக்குப்பிடிக்கும் திறன். சமூகப்பணியாளர் தன்னுடைய வாடிக்கையாளரின் இந்த தாக்குப் பிடிக்கும் திறனை, மீண்டெழும் திறனை வைத்தே தன்னுடைய சிகிச்சை முறைகளைத் திட்டமிடுவார்.
English
The ability to recover, spring back, or return to previous circumstances after encountering problems or stresses. This is a factor that social workers consider in assessing their clients and in developing prognoses and treatment plans.