resistance

இகலிநிற்கை, (நோய்) எதிர்ப்புச் சக்தி, எதிர்ப்புத்திறன், எதிர்ப்புத்தன்மை, தடுத்தல், எதிரிடைகட்டுதல், எதிர்த்தல், தடைசெய்தல், செறுத்தல், தடுத்தல், எதிர்நிலை

தமிழ் விளக்கம்

1. சமூகப்பணியாளர் பரிந்துரைக்கின்ற ஆலோசனைகளைத் தவிர்த்து அதற்கு மாறாக நடந்துகொள்வது. 2. உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி ஆழ்மன எண்ணங்களை நனவு நிலைக்கு கொண்டுவருவதைத் தவிர்த்தல். சுயபிரக்ஞை (தன்னுணர்வு நிலை அல்லது சுய உணர்தல் நிலை) தரும் வலியையும், கசப்பையும் தவிர்க்க ஒரு வாடிக்கையாளர் இதை அறிந்தோ, அறியாமலோ மேற்கொள்ளலாம்,

English

1. Avoidance behavior used by a client to defend against the influences of the social worker. 2. In psychoanalytic theory, the mental process of preventing one's unconscious thoughts from being brought into the consciousness. Resistance may be conscious or unconscious, and the client uses it for protection against self- realization. It is an inevitable facet of therapy.