resource allocation
உதவியாதாரம் / வாய்ப்பு வளம் / வகைதுறை ஆதாரம் / நிதி ஒதுக்கீடு
தமிழ் விளக்கம்
நிச்சயிக்கப்பட்ட குறிக்கோள்களை அடைய, முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரையறைகளின்படி நிதி, பொருள், சேவைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை.
English
The distribution of goods and services based on systematic decision making and predetermined criteria.