respite care
பராமரிப்பாளர்களுக்கு ஓய்வு தருதல், நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கு தற்காலிக நிவாரணமளித்தல், கடமையிடையே சிறிதுநேர ஓய்வாளித்தல், கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய்தல்
தமிழ் விளக்கம்
நோயாளிகள், முதியவர்கள் மாற்றும் இயலாதவர்களைப் பராமரிப்பவர்களிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஓய்வளித்தல். எடுத்துக்காட்டக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பாராமாரிக்கும் பெற்றோருக்கு ஓரிரு வாரங்கள் ஓய்வு கொடுத்து, அக்குழந்தையை அக்குழந்தையின் வீட்டிலே கவனித்துக் கொள்ளும் நடைமுறை. இதனால் பரமரிப்பாளர்களும் சிறுது ஓய்வு எடுத்துக்கொண்டு மன அழுத்ததிலிருந்து விடுபடவும், அவர்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடவும் அவகாசம் கிடைக்கும்.
English
The temporary assumption of responsibilities of a person who provides for the home care of another. For example, the parents of an adult child with mental retardation are relieved every few weeks by someone who comes to their home to help, or the child goes to a facility for a few days. The goal is to give the caregiver a break from the responsibility so that tensions are minimized, so the caregiver can have some other interests or take care of personal crises, and so the client can stay out of institutional care.