respondeat superior doctrine

முதலாளியே / மேலாளரே பதில் சொல்லட்டும் என்ற கருத்தாக்கம் (Vicarious liability பகர்பொறுப்புநிலை, பகரப் பொறுப்பு, பகராள் கடப்பாடு, (vicarious pleasure

தமிழ் விளக்கம்

பகராள் துய்க்கும் இன்பம்) - ஒரு தொழிலாளி பணியிடத்தில் செய்யும் காரியங்களுக்கு முதலாளி அல்லது மேலாளர் பொறுப்பேற்கவேண்டிய / பதில் சொல்லவேண்டிய சட்டப் பொறுப்பு. இது பணியாளர்களை மேலாளர்கள் கண்காணிக்க வேண்டிய நடைமுறையைக் குறிக்கின்றது. சமூகப்பணியில், ஒரு வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஒரு சமூகப்பணியாளர் காரணமாக இருக்கும் பட்சம், அந்த சமூகப்பணியாளர் மட்டுமல்ல, அவரின் மேற்பார்வையாளரும் அந்த இழப்பீட்டிற்குப் பொறுப்பேற்கவேண்டிய கூட்டுப் பொறுப்பை இச்சொல்லாடல் குறிக்கின்றது.

English

The legal liability of employers or supervisors for the job-related actions of the employees. The term is Latin for "let the superior answer" and has the effect of requiring supervisors to monitor their workers. Social work supervisors have been held liable, along with their supervisees, for practices found to be damaging to clients.