response prevention
மறுவினையை / எதிர்வினையைத் தடுத்தல்
தமிழ் விளக்கம்
ஒருவர் எப்போதெல்லாம் பொருத்தக்கேடான நடத்தைகளை வெளிப்படுத்துவார் என்று தெரியவரும் போதெல்லாம், அதைத் திசைதிருப்பியோ, மிரட்டியோ சமாதானப்படுத்தியோ, வேறு ஒன்றில் கவனம் செலுத்தச் செய்தோ அந்த நடத்தை ஏற்படாமல் தடுப்பது. குடும்ப உறுப்பினர்களை அவர்களுடைய ஒத்துழைப்பின் பேரில் மருத்துமனையில் சேர்த்தோ அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வைத்தோ இந்த நடத்தையைத் தவிர்க்கும் முயற்சிகள் பொதுவாக மேற்கொள்ளப்படும்.
English
A procedure commonly used in behavior therapy to eliminate a maladaptive behavior by distraction, persuasion, or redirection of activity whenever the behavior is anticipated. Often the procedure requires hospitalization or a controlled environment and participation by family members to be effective.