response repertoire

பதில் வினையாற்றும் திறமைகள்

தமிழ் விளக்கம்

நல்லது கெட்டதை செய்து பட்டறிந்த அனுபவத்தால் கிடைத்த அறிவைக்கொண்டு எதற்கும் திறமையாக, வசதியாக பதில்வினையாற்றும் முறை.

English

The accumulation of knowledge and skills that a person has learned and can perform effectively, comfortably, and without trial-and-error behavior.