restitution

பரிகாரம், மீட்டளிப்பு, மீளக்கொடுத்தல், உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல், இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு, தொன்னிலைமீட்பு, நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி, தன்னுருவடைதல், பறிக்கப்பட்ட உரிமையை மறுபடி அளித்தல்

தமிழ் விளக்கம்

ஒருவரிடமிருந்து கையாடப்பட்ட சொத்து அல்லது உரிமைகளை அவரிடமே திரும்பக் கொடுத்தல். செய்த இழப்பீட்டிற்கு எதிராக இழப்பீடு வழங்குதல். பாதிக்கப்பட்டவார்களுக்கு பதிலீடு செய்தல்.

English

The restoration of property or rights that had previously been taken away. People who have committed theft or property destruction are sometimes compelled to provide restitution to those they victimized. See also victim compensation and community- based corrections.