restitution center
பரிகார மையங்கள்
தமிழ் விளக்கம்
தங்களுடைய குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், சிறைக்கு அனுப்பப்படாமல், சமூகசேவை செய்யவோ அல்லது வேறுவகையான வேலைகளில் ஈடுபடவோ செய்துகொடுக்கப்படும் குடியிருப்பு வசதி. இங்கே குடியிருப்பவர்களின் வருமானம் கணக்கிடப்பட்டு, அவர்களின் வாழ்க்கைச் செலவுகள் போக மீதமுள்ள தொகையை அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நடைமுறை பின்பற்றப்படும்.
English
A small residential facility where people convicted of a felony live while engaged in community service work or other employment. The residents' incomes are budgeted and allocated in such a way that living expenses are met and remaining funds are withheld to help compensate the victims.