restraining order
கட்டுப்படுத்தும் ஆணை, தடையுத்தரவு
தமிழ் விளக்கம்
ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ ஒரு செயலைச் செய்யாதிருக்க நீதிமன்றம் தற்காலிகத் தடைவிதித்து, வழக்கு விசாரணைக்குப்பின், தீர்ப்பிற்கேற்ப செயல்பட அறிவுறுத்தும் உத்தரவு.
English
A temporary decree, made by a judge or other legal authority without a prior hearing, prohibiting an individual or organization from performing some action pending an outcome of a trial or hearing. See also injunction.