restricted funds
கட்டுப்படுத்தப்பட்ட நிதி, வரையறைக்குட்பட்ட நிதி
தமிழ் விளக்கம்
கொடையளிப்பவரால் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டும், குறிப்பிட்ட வரையறைக்க்குட்பட்டு செலவளிக்கக் கொடுக்கப்படும் நிதி.
English
Monetary or other gifts or grants and the income generated by them, which may be expended only for purposes specified by the donor or grantor.