retribution

பழியெதிர்ச்செயல், வஞ்சத்தீர்வு, முறைமைக் கைம்மாறு, பழிக்குப்பழி

தமிழ் விளக்கம்

செய்த குற்றத்தின் தன்மைக்கேற்ப குற்றமிழைத்தவரைப் பழி வாங்கல்.

English

The dispensing of punishment for wrongdoing. The term can also refer to future rewards for good works.