reverse discrimination

எதிர்மறைப் பாரபட்சம் / பின்னோக்கிய பாரபட்சம் / திருப்பியடிக்கும் பாரபட்சம்

தமிழ் விளக்கம்

கடந்த காலத்தில் சமத்துவமின்ன்மையாலும், பெரும்பான்மைச் சமூகத்தின் பாரபட்ச நடவடிக்கையாலும் பாதிக்கப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு, வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் நடைமுறையால் அவர்கள் மீண்டும் ஆதிக்கம் பெறுவது.
பார்க்க: Affirmative Action - பாகுபாடு சமத்துவமின்மைக்கு எதிரான உறுதியான நடவடிக்கை, உ.ம். இட ஒதுக்கீடு - 1. இனம், நிறம், மொழி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகளைக் களைய எடுக்கப்படும் நடவடிக்கை 2. நிறுவனங்களில் பாகுபாடு காரணமாக (இனம், நிறம், மொழி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில்) வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கி பணியாளர் விகிதத்தை மாற்றி அமைக்க நடவடிக்கையெடுத்தல். இந்தியாவில் இது இடஒதுக்கீடு (reservation) என்று அழைக்கப்படுகின்றது.

English

The term sometimes used to describe the preferential treatment of a previously victimized minority group or person to the disadvantage of the majority. Generally, the practice has been used to withhold opportunities from white people and men to give more opportunities to people of color and women. See also affirmative action.