Richmond, Mary E. (1861-1928)

மேரி எல்லன் ரிச்மண்ட் 1861 -1928

தமிழ் விளக்கம்

மேரி எல்லன் ரிச்மண்ட் 1861 -1928 - புகழ் பெற்ற சமூகப்பணிக் கல்வியாளர். சமூகத் தணியாளர் பணியை சமூகப்பணியில் ஒரு பாடமாக வளர்த்தெடுத்தவர். அமெரிக்க அறக்கட்டளை சங்கத்தை வழிநடத்தியவர். அறக்கட்டளை சங்க உறுப்பினர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் முறையாகப் பயிற்சி அளித்ததன் மூலம் சமூகப்பணியை ஒரு அறிவுத்துறையாக வளர்த்தெடுக்க உதவியவர். இவருடைய ஏழைகளுக்கான நட்பார்ந்த வருகையாளர் (Friendly Visiting Among the Poor -1899), சமூக நோயறிதல் / பிரச்சனைகளுக்கான சமூகக் காரணமறிதல் (Social Diagnosis - 1917), சமூகத் தனியாளர் பணியென்பதென்ன (What Is Social Case Work? - 1922). போன்ற புத்தகங்கள் சமூகப்பணியின் ஆதார ஞானத் தொகுப்புகளாக கருதப்படுகிறது.

English

Considered one of the principal founders of professional social work, Richmond led the Charity Organization Societies (COSs) movement to develop schools to train social caseworkers. She taught volunteers and paid employees in various settings and developed some of the first teaching programs for social work. Her books were among the first to be used in training for social work. They included Friendly Visiting Among the Poor (1899), Social Diagnosis (1917), and What Is Social Case Work? (1922).