right-to-die

இறப்பதற்கான உரிமை

தமிழ் விளக்கம்

குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு, சிகிச்சை என்ற பெயரில், வலியுடன் செயற்கையாக வாழ்நாளை நீட்டிப்பதை விட, சிகிச்சையை மறுப்பதற்கான உரிமை.
பார்க்க: euthanasia - வதையா அழிப்பு, எளிதில் சாகடிக்கும் முறை, குணப்படுத்த இயலாத நிலையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவரை வலியின்றிச் சாகடித்தல், கருணைக்கொலை.

English

Opposition to artificial life-support and extreme treatment measures to prolong the life of one who is incurably ill.