rite of passage

பழக்க வழக்க மரபு, சடங்கு சம்பிரதாயம்

தமிழ் விளக்கம்

சடங்குகள் என்பது எளிமையானதாக, சம்பிரதாயமற்றதாகவோ, அறிக்கையிடப்பட்டு விழாக்கோலம் பூண்டதாகவோ இருக்கலாம். தங்களுடைய குழுவைச் சார்ந்த ஒரு உறுப்பினர், ஒரு சமூகப் பொறுப்பிலிருந்து இன்னொரு பொறுப்பை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கவும், புதிய எதிர்ப்பார்ப்புகளை அவர் நிறைவேற்றவேண்டுமென்று இச் சடங்குகள் மூலம் குழுக்கள் வற்புறுத்த விரும்புகின்றன. எடுத்துக்காட்டாக பட்டமளிப்பு விழாக்கள், பூப்புனித நீராட்டுவிழா, பணி ஓய்வு பெறுபவரை வழியனுப்பும் விழா, திருமணம், போன்ற சடங்குகள் ஒரு சமுதாய உறுப்பினர் பிறிதொரு பொறுப்பிற்குத் தயாராவதை எடுத்துச் சொல்லும் சடங்குகளாகும்.

English

A formal or informal activity, ceremony, or behavior that a group uses to recognize the movement of one of its members into another role or set of expectations. Examples include graduation ceremonies, bar mitzvahs, retirement parties, and mothers helping their daughters apply makeup for the first time. See also puberty rites.