road rage
சாலையில் சீற்றம் கொள்ளல், உக்கிரங்கொண்ட ஓட்டுநர்
தமிழ் விளக்கம்
போக்குவரத்து நெரிசலின் போதோ, அல்லது போக்குவரத்தின் போது பிற ஓட்டுனர்கள் அல்லது பயணிகளால் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளாலோ, ஓட்டுனர்கள் வெளிப்படுத்தும் மூர்க்கத்தனம். வாகனத்தைப் பிறர் அச்சம் கொள்ளத்தக்க அளவு, விபத்து உண்டாகுமாளவிற்கு தாறுமாறாக ஓட்டி ஆத்திரத்தை வெளிப்படுத்தல், சக ஓட்டுனர்களை வசைபாடுதல் போன்ற செய்கைகள் இதன் வெளிப்பாடாகும்.
English
Aggressive, hostile, and violent behavior sometimes displayed by automobile drivers, often during periods of heavy traffic congestion or right-of-way disputes.