robbery

கொள்ளை, வழிப்பறி, அச்சுறுத்திப் பறித்தல், ஆயுதம் பாவித்து திருடுதல்

தமிழ் விளக்கம்

கொள்ளையடித்தல் என்பது மற்றவர்களுக்கு உரிமையான பொருட்களை அச்சுறுத்தி நிரந்தரமாகப் பறித்துச் செல்வதைக் குறிக்கும். மற்ற திருட்டுகளைப் போலில்லாமல் இதில் வன்முறையும், அச்சுறுத்தலும் (மிரட்டல்) கலந்திருக்கும்.

English

The crime of forcible stealing. Robbery differs from theft in that it occurs through direct violence or intimidation.