Robison, Sophie Moses (1888-1969)

ராபீசன் சோபீ மோசே (1888 -1969)

தமிழ் விளக்கம்

ராபீசன் சோபீ மோசே (1888 -1969) சமூகப்பணிக் கல்வியாளர். சமூகப்பணி ஆய்வாளர். சமூகச் செயல்பாட்டாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட இவர் இளங்குற்றவாளிகள் குறித்து செய்த ஆய்வுகளின் விளைவினால், இளங்குற்றவாளிகள் பற்றிய கண்ணோட்டம் மாறுதலடைந்து அவர்களைக் கையாளும் முறைகள் பற்றிய தெளிவைத் தந்தது. இவருடைய ஆய்வுகள் சமூகப்பணியாளர்களுக்கு முன்மாதிரியாயின.

English

Social work researcher and activist, whose studies in juvenile delinquency led to redefinitions about how the problems can be addressed. Her works became models for social work research.