role complementarity

வகிபாகப் பூர்த்தி, முழுமையாக்குகிற, இணைந்து முழுமையாகவல்ல, நிரப்புதன்மை

தமிழ் விளக்கம்

இரண்டிற்கும் மேற்பட்ட செயல் பங்குகள் அல்லது கடமைக் கூறுகள் ஒன்றிணைந்து ஒருவருடைய பொறுப்புக்களை நிறைவேற்ற உதவுவது. இருவர் இணைந்து பணியாற்றும்போது ஒருவரிடம் இல்லாத ஒன்றை இன்னொருவரிடம் இருப்பதை வைத்து நிரப்புவது / முழுமையாக்குவது.

English

See complementarity.