role modeling

வகிபாக (வகிக்கின்ற பாகம்) செயல் விளக்கமளித்தல்

தமிழ் விளக்கம்

மற்றவர்கள் பின்பற்றத்தக்கவாறு தனது நடத்தைகளின் மூலம் செயல்விளக்கம் அளித்தல். மற்றவர்கள் பின்பற்றத்தக்கவாறு முன்மாதிரியாக நடந்துகொள்ளல். சமூகக் குழுப்பணி, குழு உளசிகிச்சை, மற்றும் வகுப்பறைகளில் இது நடைமுறையாகப் பின்பற்றப்படுகிறது. இந்தச் செயல்விளக்க அணுகுமுறை வாடிக்கையாளர்கள் தங்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளவும், தங்களின் குறிக்கோள்களை அடைவதற்கான புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற உதவுகிறது.

English

Purposeful demonstration of behaviors that one wants others to emulate. This demonstration is often done in social group work, group psychotherapy, counseling, and various educational programs to assist a client in learning more effective ways to achieve desirable goals.