role reversal

வகிபாக மாற்றம் / மீட்சி

தமிழ் விளக்கம்

பிறருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு ஒருவர் தன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள்ளும் நிலை. எடுத்துக்காட்டாக ஒரு தந்தை தன்னுடைய குழந்தையின் எதிர்பார்ப்பிற்கினங்க குழந்தைத்தனமாக நடந்து கொள்வதும், குழந்தை தந்தையைப்போன்று நடந்துகொள்ளும் நிலை.

English

A situation in which one person changes behaviors and begins to act in a way that is expected of another person. For example, a father might begin to act childishly around his son, who in turn acts with more maturity around his father.