role strain
வகிபாகத் திணறல், வகிபாகச் சுமை, வகிபாக நலிவு
தமிழ் விளக்கம்
ஒரு பொறுப்பை முழுத்திறனுடன் செய்ய முடியாத நிலை. இது முரண்பட்ட எதிர்பார்ப்புகளினாலோ, ஒரு பொறுப்பைப் பூர்த்தி செய்ய முடியாத இயலாமையாலோ, அந்தப் பொறுப்பை சரிவரச் செய்யத் திறனின்மையாலோ ஏற்படலாம். இது பல பொறுப்புகளிடையே ஏற்படும் முரண்பாடல்ல. ஒரு சமூக ஸ்தானத்தை சரிவரச் செய்ய இயாலாமையால் ஏற்படும் நலிவு நிலை.
English
Any form of role conflict, role discomplementarity, or social relationship difficulty that prohibits or limits the enacting of a role in a stress-free manner. This can arise from role ambiguity, role conflict, role discomplementarity, or lack of access to information necessary for the role.