role theory
வகிபாகக் கோட்பாடு
தமிழ் விளக்கம்
மனிதர்கள் தாங்கள் வகிக்கும் பல்வேறு சமூக ஸ்தானங்களின் பொறுப்புகளுக்கேற்றவாரும், அந்த ஸ்தானத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறும் நடந்துகொள்ளும் முறை பற்றி சமூகவியலும், மானுடவியலும் எடுத்துரைக்கும் விளக்கங்களின் தொகுப்பு.
பார்க்க: இந்த அகராதியில் Role வார்த்தையோடு சமந்தப்பட்ட விளக்கங்கள்.
பார்க்க: இந்த அகராதியில் Role வார்த்தையோடு சமந்தப்பட்ட விளக்கங்கள்.
English
A group of concepts, based on sociocultural and anthropological investigations, which pertain to the way people are influenced in their behaviors by the variety of social positions they hold and the expectations that accompany those positions. See also the related terms used in this dictionary, including all those beginning with role, as well as the terms status, norm, and sanction.