Rubinow, Isaac Max (1875-1936)
ரூபினோ ஐசக் மேக்ஸ் (1875-1936)
தமிழ் விளக்கம்
ரூபினோ ஐசக் மேக்ஸ் (1875-1936) - சமூகப்பணி கல்வியாளர் மற்றும் பொருளாதார நிபுணர். 1935 ஆம் ஆண்டைய சமூகப் பதுகாப்புச் சட்ட வரைவைத் தயாரிப்பதில் பங்கெடுத்தவர். யூதர்களுக்கு எதிரான அவதூறுகளைக் கையாள, 1913 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மக்கள் உரிமை அமைப்பான, யூதர்களுக்கு எதிரான அவதூறு எதிர்ப்புக் குழுவைத் (Anti- Defamation League of B'nai B'rith) தோற்றுவித்தவர். யூத சமூக சேவை காலாண்டிதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார்.
English
Economist and social work educator who helped draft legislation leading to the Social Security Act of 1935. He helped found the Anti- Defamation League of B'nai B'rith and was editor of the Jewish Social Service Quarterly.