runaway

தப்பி ஓடியவர், தப்பித்துக்கொண்டு ஓடியவர், தப்பியோடுகிற, ஓடிப்போன

தமிழ் விளக்கம்

ஒரு சிறுவனோ அல்லது சிறுமியோ தன் பெற்றோர்களின் அல்லது சட்டபூர்வ பாதுகாவலரின் விருப்பத்திற்கு மாறாக, சுயாதீனமாக வாழ விரும்பி அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு அவர்களின் ஒப்புதலில்லாமல் வெளியேறுவது. இந்த மாதிரி வெளியேறும் சிறுவர்களை அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் மீண்டும் இணைத்து வைக்க காணாமல் (ஓடிப்) போன மற்றும் சுரண்டப்படும் சிறுவர்களுக்கான தேசிய மையம் (National Center for Missing and Exploited Children (NCMEC) செயல்படுகிறது. இந்த மையம் இயக்கிவரும் 24 மணிநேர இலவசத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இச்சிறுவர்களைப் பற்றிய தகவலகளைக் கொடுக்கலாம்.

English

A minor who has departed the home of his or her parents or legal guardians contrary to their wishes and who intends to remain independent of their control. The major program to help these youngsters and possibly reunite them with their parents is the National Center for Missing and Exploited Children (NCMEC), which maintains a free 24-hour daily hot line at 1-800-843-5678 (or 1-800-THE- LOST). Covenant House also maintains a free national hotline (called the Nineline) for runaways at 1-800-999-9999.