running a group
குழுவை இயக்குபவர்
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணியில் குழுக்களை வழிநடத்தும் சமூகப்பணியாளர்களைக் குறிக்க பயன்படுத்தப்படும் உருவகச் சொல்.
English
A metaphor commonly applied to the activity of social workers who lead groups; usually it is an inappropriate expression because when the group process is effective the group is not controlled or run by the leader.