rural social movement
கிராமப்புற சமூக இயக்கங்கள்
தமிழ் விளக்கம்
கிராமப் புற மக்களின் சமூகப் பொருளாதார, கலாச்சார வாழ்க்கை மேம்பாட்டிற்கெனவும், அவர்களுக்கு அனுசரணையான அரசுக்கொள்கைகளை வடிவமைக்கவும், கிராமமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுய உதவியை முன்னெடுக்கவும் போன்ற பல்வேறு குறிக்கோள்களை மையப்படுத்தி, தனிநபர்களாலும், தொண்டு நிருவனங்களாலும் உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள்.
English
Efforts and organizations that raise the consciousness of citizens and professionals about the problems of rural areas and advocate legislation to correct rural social problems. The movement grew in the 1970s and is now active in forging coalitions with the grassroots community. Some of the rural advocacy organizations include Rural America, the Rural Social Work Caucus, and the National Association for Rural Mental Health.