sadistic

துன்பூட்டுவேட்கை, தாக்கின்பம், சித்திரவதை செய்வதில் இன்பம் பெறுபவர், கொடுமை செய்வதில் இன்பம் காணுதல்

தமிழ் விளக்கம்

துன்புறுத்திப் பாலின்பம் பெறும் மனநோய், மற்றவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கி மகிழ்ச்சியடைதல், கொடுவெறிக் காமம், கொடுமை விருப்பம், பிடிவாதமான கொடுஞ் செயல், துன்புறுத்தி இன்புறல், பிறர் துன்புறப் பேசும் குணம்.

English

Deriving pleasure from inflicting pain on or causing pain to others.